சாலை வசதியில்லாததால் நேர்ந்த துயரம்:நோயால் பாதித்த தந்தையை 3 கி.மீ. தூரம் தோளில் சுமந்த மகன்

சாலை வசதியில்லாததால் நேர்ந்த துயரம்:நோயால் பாதித்த தந்தையை 3 கி.மீ. தூரம் தோளில் சுமந்த மகன்

சாலை வசதியில்லாததால் நோயால் பாதித்த தந்தையை காப்பாற்ற 3 கி.மீ. தூரம் மகன் தோளில் சுமந்து ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் உரிய நேரத்துக்கு செல்ல முடியாததால் அவர் உயிரிழந்தார்.
14 Nov 2022 12:15 AM IST