இளம்பெண்ணை கொன்று நாடகமாடிய கணவர் கைது

இளம்பெண்ணை கொன்று நாடகமாடிய கணவர் கைது

நாகர்கோவிலில் இளம்பெண்ணை கொன்று நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணை கழுத்தை நெரித்து தீர்த்துக்கட்டியது அம்பலமானது.
14 Nov 2022 12:15 AM IST