இறைச்சி கடை தொழிலாளி வெட்டிக்கொலை

இறைச்சி கடை தொழிலாளி வெட்டிக்கொலை

தூத்துக்குடியில் கோழி இறைச்சி கடை தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடைய மகனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுெதாடர்பாக வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Nov 2022 12:15 AM IST