எந்த கொம்பனாலும் ரெண்டா பிரிக்க முடியாது.. 'இராவண கோட்டம்' பட டிரைலர் வைரல்
சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’. இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
7 April 2023 10:10 PM ISTஅமலா பால் நடித்துள்ள 'தி டீச்சர்' படத்தின் டிரைலர் வைரல்
சிந்து சமவெளி, மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அமலா பால். இவர் தற்போது மலையாளத்தில் நடிக்கும் 'தி டீச்சர்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
24 Nov 2022 10:30 PM ISTகண்ணுக்கு தெரியாம நம்மள குறிவச்சி ஒரு வேட்டை நடந்துட்டு இருக்கு - கலகத் தலைவன் டிரைலர் வைரல்
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் திரைப்படம் ‘கலகத் தலைவன்’. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
13 Nov 2022 10:17 PM IST