மின்சாரம் தாக்கி கல்லூரி பேராசிரியை பலி

மின்சாரம் தாக்கி கல்லூரி பேராசிரியை பலி

திருவண்ணாமலை அருகே துணிகளை காய வைத்தபோது மின்சாரம் தாக்கி கல்லூரி பேராசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற கணவரும்-மகனும் காயம் அடைந்தனர்.
13 Nov 2022 6:27 PM IST