டெல்லியில் விபசார கும்பலிடம் சிக்கிய நைஜீரிய இளம்பெண்ணை மீட்ட மகளிர் ஆணையம்

டெல்லியில் விபசார கும்பலிடம் சிக்கிய நைஜீரிய இளம்பெண்ணை மீட்ட மகளிர் ஆணையம்

நைஜீரியாவில் இருந்து விபசாரத்திற்காக பல இளம்பெண்களை சட்டவிரோத கும்பல் கடத்தி வைத்து உள்ளது என மீட்கப்பட்ட 20 வயது இளம்பெண் டெல்லி மகளிர் ஆணையத்திடம் தெரிவித்து உள்ளார்.
13 Nov 2022 7:41 AM IST