ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

பண்ணையில் இறால்களுக்கு தீனி போடுவதற்காக பட்டுக்கோட்டையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
13 Nov 2022 1:47 AM IST