புயல் எதிரொலி: சென்னை காசிமேடு, எண்ணூர் கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றம்
புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
3 Dec 2023 3:02 AM GMTமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
கடந்த சில நாட்களாக சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்துவருகிறது.
2 Dec 2023 7:45 PM GMTபுயல் முன்னெச்சரிக்கை; சென்னையில் கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்த அறிவுறுத்தல்
அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
2 Dec 2023 2:00 PM GMT'மிக்ஜம்' புயல்: நாடு முழுவதும் 142 ரெயில்கள் ரத்து
'மிக்ஜம்' புயல் 5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Dec 2023 12:03 PM GMTபுயல் எச்சரிக்கை : மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க சுகாதாரத்துறை உத்தரவு
தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.
2 Dec 2023 11:22 AM GMTபுயல் கரையை கடக்கும் வரை.... பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை
புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரைபொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
2 Dec 2023 10:20 AM GMTபுயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்.. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
புயல் நேரத்தில் மழையோடு பலத்த காற்றும் வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
2 Dec 2023 8:09 AM GMTமுதல்- அமைச்சர் மு.க ஸ்டாலினின் அனைத்து நிகழ்ச்சிகளும் 3 நாட்கள் ரத்து
கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினின் அனைத்து நிகழ்ச்சிகளும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 Dec 2023 9:46 AM GMTவங்கக் கடலில் வலுப்பெறும் புயல் 5- ஆம் தேதி கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்தப் புயலுக்கு மிக்ஜம் எனப் பெயரிடப்படும். மியான்மர் நாடு வழங்கும் இந்தப் பெயர் அந்நாட்டில் பாயும் ஒரு நதியின் பெயர் ஆகும்.
1 Dec 2023 9:27 AM GMTபுயல் கரையை கடக்கும் வரை... சென்னையில் பூங்காக்களை மூட உத்தரவு
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Nov 2023 4:55 PM GMTவங்கக்கடலில் உருவாகவுள்ள 'மிக்ஜம்' புயல் தமிழகத்தை நோக்கி வரும்..! வானிலை மையம் கணிப்பு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
30 Nov 2023 7:31 AM GMTவங்கக்கடலில் இன்று உருவாகிறது 'மிதிலி' புயல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!
இந்த புயலுக்கு மாலத்தீவுகள் பரிந்துரைத்த 'மிதிலி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
17 Nov 2023 3:09 AM GMT