முருகனை பார்த்து நளினி கண்ணீர் பொதுவாழ்க்கைக்கு வரப்போவதில்லை என பேட்டி

முருகனை பார்த்து நளினி கண்ணீர் 'பொதுவாழ்க்கைக்கு வரப்போவதில்லை' என பேட்டி

வேலூர் சிறையில் இருந்து விடுதலையான முருகனை பார்த்து நளினி கண்ணீர் மல்க கை கொடுத்து வரவேற்றார். பின்னர் அவர் கூறுகையில் பொதுவாழ்க்கைக்கு இனி வரப்போவதில்லை என தெரிவித்தார்.
13 Nov 2022 12:33 AM IST