போதைப்பொருள் வழக்கு: மன்சூர் அலிகான் மகன் கோரிய ஜாமீன் மனு நாளை விசாரணை
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகான் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
23 Dec 2024 3:28 PM ISTகைதான மகனுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட மகனுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை கூறினார்.
4 Dec 2024 7:11 PM ISTகஞ்சா வழக்கு: ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் சவுக்கு சங்கர்
கஞ்சா பதுக்கியதாக பதிவான வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
30 May 2024 12:24 PM ISTகஞ்சா வழக்கில் சிக்கிய வாகனம் விடுவிப்பு: இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
கஞ்சா வழக்கில் சிக்கிய வாகனத்தை விடுவிப்பு செய்ததால் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டுள்ளாா்.
19 Oct 2023 12:15 AM ISTஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா வழக்குகளில் 340 பேர் கைது
ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை கஞ்சா வழக்குகளில் 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆவடி போலீஸ் கமிஷனரகம் தெரிவித்துள்ளது. ஆவடி போலீஸ் கமிஷனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
28 Jun 2023 2:28 PM ISTரகசியங்களை வெளியிட மறுத்ததால் என்னை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க சதி; பிரதமர் மோடிக்கு இஸ்ரோ விஞ்ஞானி பரபரப்பு கடிதம்
ரகசியங்களை வெளியிட மறுத்ததால் என்னை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க சதி என்று பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
13 Nov 2022 12:24 AM IST