கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள் திருட்டு

கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள் திருட்டு

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
13 Nov 2022 12:15 AM IST