இமாசலபிரதேச தேர்தல்: 52 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான வாக்குச் சாவடி மையம்..!

கடல் மட்டத்தில் இருந்து 15,256 அடி உயரத்தில் உள்ள இந்த பகுதியில் 52 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
12 Nov 2022 3:28 PM IST