இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு 7 சதவீதமாக இருக்கும் மூடிஸ் நிறுவனம் கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு 7 சதவீதமாக இருக்கும் 'மூடிஸ்' நிறுவனம் கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என்று கடந்த செப்டம்பர் மாதம் ‘மூடிஸ்’ முதலீட்டாளர் சேவை நிறுவனம் கணிப்பு வெளியிட்டது.
12 Nov 2022 5:15 AM IST