
நாடு கடத்தும் உத்தரவை ஒத்திவைக்க கோரி மும்பை தாக்குதல் பயங்கரவாதி அமெரிக்க கோர்ட்டில் மேல்முறையீடு
நாடு கடத்தும் உத்தரவை ஒத்திவைக்க கோரி மும்பை தாக்குதல் பயங்கரவாதி அமெரிக்க கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
21 March 2025 4:57 AM
மான நஷ்ட வழக்கு - 83.3 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க டிரம்புக்கு அமெரிக்க கோர்ட்டு உத்தரவு
அமெரிக்க பெண் எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில் 83.3 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க டிரம்புக்கு நியூயார்க் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Jan 2024 4:44 AM
மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டு அனுமதி
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
25 Jan 2025 5:27 AM
ரூ.23 கோடி மோசடி வழக்கில் இந்தியர் குற்றவாளி: அமெரிக்க கோர்ட்டு அறிவிப்பு
ரூ.23 கோடி ரூபாய் பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து யோகேசை போலீசார் கைது செய்தனர்.
28 Sept 2023 10:50 PM
பயங்கரவாத தாக்குதலில் தொடர்பு: ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டு உத்தரவு
அமெரிக்க கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தஹாவூர் ராணா மேல்முறையீடு செய்துள்ளார்.
18 Aug 2023 9:02 PM
அமெரிக்க வர்த்தக ரகசியங்களை திருட சதி செய்த சீன உளவுத்துறை அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை..!
விமான நிறுவன ரகசியங்களை திருட சதி செய்த சீன உளவுத்துறை அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
17 Nov 2022 5:10 AM
ஆஸ்கார் விருது வென்ற இயக்குனர் ரூ.60 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு - பாலியல் வழக்கில் அமெரிக்க கோர்ட்டு அதிரடி
கோர்ட்டின் தீர்ப்பு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இயக்குனர் பால் ஹாகிஸ் கூறியுள்ளார்.
11 Nov 2022 10:47 PM