அணியில் ஒரு வீரரின் பங்கு என்ன என்பதை தெளிவாக வரையறை செய்து செயல்பட வேண்டும் - கும்பிளே

"அணியில் ஒரு வீரரின் பங்கு என்ன என்பதை தெளிவாக வரையறை செய்து செயல்பட வேண்டும்" - கும்பிளே

இளம் வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கும்பிளே தெரிவித்துள்ளார்.
12 Nov 2022 3:33 AM IST