வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 24 மணி நேரம் ஆற்றில் மிதந்து பெண் உயிர் தப்பிய அதிசயம்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 24 மணி நேரம் ஆற்றில் மிதந்து பெண் உயிர் தப்பிய அதிசயம்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் 24 மணி நேரம் ஆற்றில் மிதந்து உயிர்பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே 2 முறை அவர் சாவின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பிய தகவலும் வெளியாகி உள்ளது.
12 Nov 2022 2:45 AM IST