
பெட்ரோல் பங்க் பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்த திமுக நிர்வாகி கைது
பெட்ரோல் பங்க் பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்த திமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
1 April 2025 3:57 AM
பெண்கள் விடுதி முன்பு நிர்வாணமாக நடனமாடிய வாலிபர் கைது
பெண்கள் விடுதி முன்பு நிர்வாணமாக நடனமாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
1 April 2025 2:28 AM
யூத மத குரு சுவி கோகன் படுகொலை வழக்கு: அமீரகத்தில் 3 பேருக்கு மரண தண்டனை
துபாயில் மால்டோவா நாட்டை சேர்ந்த யூத மத குரு சுவி கோகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1 April 2025 1:22 AM
கோவில்பட்டி அருகே பெட்ரோல் பங்க் மேலாளர் வெட்டிப் படுகொலை
பெட்ரோல் பங்க் மேலாளர் சங்கிலி பாண்டி வெட்டிப் படுகொலை செய்து தப்பியோடிய கும்பலை கயத்தாறு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
31 March 2025 12:58 PM
கள்ளக்காதலனுடன் உல்லாசம்: வெளியே சொன்னால் வெட்டி டிரம்மில் அடைத்து விடுவேன்- காதல் கணவரை எச்சரித்த மனைவி
கேள்வி கேட்ட கணவரை தாக்கி விட்டு மாயா நகை,பணத்துடன் தலைமறைவானார்.
31 March 2025 10:31 AM
9-ம் வகுப்பு மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் பணியிடை நீக்கம்
9-ம் வகுப்பு மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
28 March 2025 4:21 AM
கோவையில் மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 வடமாநில தொழிலாளர்கள் கைது
கோவை அருகே மூதாட்டியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
27 March 2025 8:28 AM
தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு
தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
26 March 2025 3:57 AM
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
26 March 2025 2:05 AM
பிளஸ்-2 தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோவில் கைது
பிளஸ்-2 தேர்வு எழுதிய 6 மாணவிகளிடம் சோதனை என்ற பெயரில் சில்மிஷம் செய்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
26 March 2025 1:20 AM
துபாயில் கணவர்... வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
25 March 2025 7:24 AM
நெல்லையில் ஐ.டி.ஐ. மாணவர்கள் மோதல் - 2 பேருக்கு மண்டை உடைந்தது
நெல்லையில் ஐ.டி.ஐ. மாணவர்கள் இருதரப்பாக மோதிக் கொண்டனா்.
25 March 2025 2:22 AM