திருமணத்திற்கு எதிர்ப்பு... காதலியின் தம்பியை கொன்று, ரெயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை

திருமணத்திற்கு எதிர்ப்பு... காதலியின் தம்பியை கொன்று, ரெயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை

கொல்லம் அருகே திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் தம்பியை கொன்று விட்டு ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
19 March 2025 3:07 PM
குடிபோதையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்கள் கைது

குடிபோதையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்கள் கைது

குடிபோதையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
19 March 2025 1:25 PM
மனைவியை சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்த கணவர் - ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்

மனைவியை சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்த கணவர் - ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்

இந்த சம்பவம் குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Jan 2024 3:16 AM
சொத்தை எழுதி கொடுக்க மறுத்ததால் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகன்

சொத்தை எழுதி கொடுக்க மறுத்ததால் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகன்

ராஜேந்திரா தனது தாயிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
4 March 2024 2:53 AM
உடலில் காயங்கள்; 3 வயது குழந்தையை வீட்டு சிறையில் வைத்து அடித்து, உதைத்த கொடூர தாய்

உடலில் காயங்கள்; 3 வயது குழந்தையை வீட்டு சிறையில் வைத்து அடித்து, உதைத்த கொடூர தாய்

பெங்களூருவில் 3 வயது குழந்தையை வீட்டில் சிறை வைத்து கொடூரமாக தாயே தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
4 March 2024 3:25 AM
4 நாட்களுக்கு முன் மாயமான சிறுமி கை, கால் கட்டப்பட்டு கொடூர கொலை - சாக்கடையில் பிணமாக மீட்பு

4 நாட்களுக்கு முன் மாயமான சிறுமி கை, கால் கட்டப்பட்டு கொடூர கொலை - சாக்கடையில் பிணமாக மீட்பு

சிறுமியின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடைக்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
6 March 2024 1:51 AM
செல்போனில் சிலருடன் பேச்சு: கள்ளக்காதலியை வெட்டிக்கொலை செய்த காவலாளி

செல்போனில் சிலருடன் பேச்சு: கள்ளக்காதலியை வெட்டிக்கொலை செய்த காவலாளி

செல்போனில் சிலருடன் பேசியதால் ஆத்திரமடைந்து கள்ளக்காதலியை காவலாளி வெட்டிக்கொலை செய்தார்.
17 March 2024 10:18 AM
காதலி பேசாததால் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை

காதலி பேசாததால் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை

காதலி பேசாததால் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 March 2024 3:08 PM
மருமகனை ஆள்வைத்து தாக்கிய மாமியார்... மன உளைச்சலில் மருமகன் எடுத்த விபரீத முடிவு

மருமகனை ஆள்வைத்து தாக்கிய மாமியார்... மன உளைச்சலில் மருமகன் எடுத்த விபரீத முடிவு

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுரேஷ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
19 March 2024 12:17 PM
மனைவியுடன் கள்ளக்காதல்... குட்டையில் வாலிபர் உடல்.. கணவர் வெறிச்செயல்

மனைவியுடன் கள்ளக்காதல்... குட்டையில் வாலிபர் உடல்.. கணவர் வெறிச்செயல்

மனைவியுடனான கள்ளக்காதலை துண்டிக்காததால் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
20 March 2024 6:26 AM
வேறொருவருடன் பழக்கம்: கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக்கொலை செய்த கள்ளக்காதலன்

வேறொருவருடன் பழக்கம்: கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக்கொலை செய்த கள்ளக்காதலன்

வேறொருவருடன் பழகியதால் கள்ளக்காதலியை கொன்றதாக கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
21 March 2024 3:37 AM
விபசாரத்துக்கு செல்லுமாறு தொந்தரவு: ஆட்டோ டிரைவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக்காதலி

விபசாரத்துக்கு செல்லுமாறு தொந்தரவு: ஆட்டோ டிரைவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக்காதலி

ஆட்டோ டிரைவர் கொலையில் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.
21 March 2024 4:21 AM