
தோனி முன்வரிசையில் களமிறங்காதது ஏன்..? சிஎஸ்கே பயிற்சியாளர் விளக்கம்
தோனி முன்வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்காதது குறித்து ஸ்டீபன் பிளெமிங் விளக்கமளித்துள்ளார்.
31 March 2025 6:15 AM
சென்னை அணியின் தோல்விக்கு பிட்சை காரணமாக கூறுவது ஆச்சரியமாக உள்ளது - புஜாரா விமர்சனம்
சேப்பாக்கம் பிட்சின் தன்மையை கணிக்க முடியவில்லை என்று ஸ்டீபன் பிளெமிங் கூறியிருந்தார்.
30 March 2025 9:58 AM
சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது சாதகமா..? சிஎஸ்கே பயிற்சியாளர் காட்டமான பதில்
சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
29 March 2025 8:36 AM
பெங்களூரு அணியில் அந்த 2 பேரை அமைதியாக வைத்தால் போதும்... - சி.எஸ்.கே பயிற்சியாளர் பேட்டி
ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
28 March 2025 11:49 AM
ஸ்டீபன் பிளெமிங்கை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க முனைப்பு காட்டும் பி.சி.சி.ஐ..? - வெளியான தகவல்
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை பி.சி.சி.ஐ நியமிக்க விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 May 2024 5:19 AM
அவர்கள் இருவரும் எங்களது திட்டத்தை சீர்குலைத்தனர் - குஜராத்துக்கு எதிரான தோல்விக்கு பின் பிளெமிங்
சுப்மன் கில், சாய் சுதர்சனின் அதிரடி பேட்டிங் எங்களது திட்டத்தை சீர்குலைத்தது என்று ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.
11 May 2024 8:46 PM
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் துபே தாக்கத்தை ஏற்படுத்துவார் - ஸ்டீபன் பிளெமிங்
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது.
30 April 2024 10:55 PM
தற்போது நடப்பது சோதனைதான்... அது சரியாக நடந்து விட்டால்... - சி.எஸ்.கே. பயிற்சியாளர்
தற்சமயத்தில் சென்னை அணியில் சரியான கலவையை கண்டறிவதற்கான சோதனையை நடத்துவதால்தான் தோல்விகள் கிடைப்பதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
24 April 2024 11:07 AM
தோனியால் இளம் வீரர்கள் நிறைய பலன் அடைகிறார்கள் - ஸ்டீபன் பிளெமிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு 10 நாட்களுக்கு மேலாக சேப்பாக்கத்தில் பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
20 March 2024 3:33 AM
தோனி - ஸ்டீபன் பிளெமிங்கிடமிருந்து நானும் - மெக்கல்லமும் சில விஷயங்களை கற்றுள்ளோம்- ஸ்டோக்ஸ்
ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் விளையாடி உள்ளனர்.
31 Jan 2024 1:03 PM
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் ஸ்டீபன் பிளெமிங்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் ஸ்டீபன் பிளெமிங் இணைந்துள்ளார்.
23 Aug 2023 11:29 AM
இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் தொடர்களுக்கு அனுமதிக்க பரிசீலிக்க வேண்டும்- ஸ்டீபன் பிளெமிங்
வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிக்க பிசிசிஐ பரிசீலிக்க வேண்டும் என பிளெமிங் தெரிவித்துள்ளார்.
11 Nov 2022 6:50 PM