2 பால் வியாபாரிகள் அடித்துக்கொலை; உறவினர்கள் சாலை மறியல்;

2 பால் வியாபாரிகள் அடித்துக்கொலை; உறவினர்கள் சாலை மறியல்;

ஊத்துமலை அருகே 2 பால் வியாபாரிகள் அடித்துக்கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து, இந்த இரட்டைக்கொலை தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Nov 2022 12:15 AM IST