ரெயில்முன் பாய்ந்து கேரள பல் டாக்டர் தற்கொலை-  பாலியல் வழக்கில் போலீசுக்கு பயந்து விபரீதம்

ரெயில்முன் பாய்ந்து கேரள பல் டாக்டர் தற்கொலை- பாலியல் வழக்கில் போலீசுக்கு பயந்து விபரீதம்

குந்தாப்புராவில், ஓடும் ரெயில்முன் பாய்ந்து கேரள பல் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். பாலியல் வழக்கில் போலீசுக்கு பயந்து இந்த துயர முடிவை அவர் எடுத்துள்ளார்.
12 Nov 2022 12:15 AM IST