இடைவிடாமல் கொட்டிய மழையால் வீடுகளில் முடங்கிய மக்கள்    அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

இடைவிடாமல் கொட்டிய மழையால் வீடுகளில் முடங்கிய மக்கள் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடைவிடாமல் கொட்டிய மழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி போனார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
12 Nov 2022 12:15 AM IST