சேத்தியாத்தோப்பு அருகே கார் மோதி தம்பதி காயம்:  வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சேத்தியாத்தோப்பு அருகே கார் மோதி தம்பதி காயம்: வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சேத்தியாத்தோப்பு அருகே கார் மோதி தம்பதி காயமடைந்தனர். விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 Nov 2022 12:15 AM IST