புதிய வாக்காளர் சேர்ப்பு பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்:  கண்காணிப்பு அதிகாரி ஜெயந்தி

புதிய வாக்காளர் சேர்ப்பு பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்: கண்காணிப்பு அதிகாரி ஜெயந்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்ப்பு பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று கண்காணிப்பு அதிகாரி ஜெயந்தி அறிவுறுத்தி உள்ளார்.
12 Nov 2022 12:15 AM IST