நாகர்கோவிலில் அடுத்த மாதம் 11-ந் தேதி எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க. உண்ணாவிரதம்

நாகர்கோவிலில் அடுத்த மாதம் 11-ந் தேதி எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க. உண்ணாவிரதம்

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க. உண்ணாவிரத போராட்டம் நாகர்கோவிலில் அடுத்த மாதம் 11-ந் தேதி நடக்கிறது.
11 Nov 2022 1:17 AM IST