பெண் என்ஜினீயருடன் லெஸ்பியன் உறவு: தர்மபுரி மாணவி பெற்றோருடன் செல்ல மறுப்பு-காப்பகத்தில் சேர்ப்பு

பெண் என்ஜினீயருடன் 'லெஸ்பியன்' உறவு: தர்மபுரி மாணவி பெற்றோருடன் செல்ல மறுப்பு-காப்பகத்தில் சேர்ப்பு

பெண் என்ஜினீயருடன் லெஸ்பியனாக பழகி வந்த தர்மபுரி மாணவி பெற்றோருடன் செல்ல மறுத்ததை அடுத்து அவரை தர்மபுரியில் உள்ள காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர்.
11 Nov 2022 12:15 AM IST