கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் தொடர்பான அரசாணை வெளியீடு

கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் தொடர்பான அரசாணை வெளியீடு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
18 Nov 2024 7:32 PM IST
பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாக வெளியான செய்தி - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு

பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாக வெளியான செய்தி - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு

பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
13 Nov 2024 5:28 PM IST
ஆசிரியர்கள் நியமனத்தில் நிதி நெருக்கடி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது: ராமதாஸ்

ஆசிரியர்கள் நியமனத்தில் நிதி நெருக்கடி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது: ராமதாஸ்

ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Nov 2024 11:10 AM IST
பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை

பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை

பள்ளிகளுக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
10 Nov 2024 3:42 PM IST
கனவு ஆசிரியர் விருது பெற்ற 55 ஆசிரியர்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

"கனவு ஆசிரியர்" விருது பெற்ற 55 ஆசிரியர்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கல்வியைத் தவிர பெருஞ்செல்வம் வேறொன்று உண்டா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
20 Oct 2024 11:11 PM IST
ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
7 Oct 2024 6:45 AM IST
ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணிமூப்பு நிர்ணயம் - அரசாணை வெளியீடு

ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணிமூப்பு நிர்ணயம் - அரசாணை வெளியீடு

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணிமூப்பு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3 Oct 2024 7:54 AM IST
காலாண்டு விடுமுறையை நீட்டிக்க ஆசிரியர்கள் கோரிக்கை

காலாண்டு விடுமுறையை நீட்டிக்க ஆசிரியர்கள் கோரிக்கை

காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Sept 2024 9:48 PM IST
தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
10 Sept 2024 12:10 PM IST
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Sept 2024 11:14 AM IST
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: டி.டி.வி. தினகரன்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: டி.டி.வி. தினகரன்

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
31 Aug 2024 11:50 AM IST
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
30 July 2024 10:12 AM IST