தமிழக-கேரள எல்லையை கண்காணியுங்கள் - வனச்சரகர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

"தமிழக-கேரள எல்லையை கண்காணியுங்கள்" - வனச்சரகர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

கேரள அரசினால் டிஜிட்டல் நில அளவை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள் என்று வனச்சரகர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
10 Nov 2022 7:16 PM IST