தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 4:08 PM ISTமாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
12 Dec 2024 5:11 PM ISTதொடர் அமளி: மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு
தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 12:32 PM ISTதொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
5 Dec 2024 4:33 PM ISTஎதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மாநிலங்களவை நண்பகல் வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் அமளியால், மாநிலங்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
5 Dec 2024 11:49 AM ISTஎதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 12:47 PM ISTஎதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் அமளியால், இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
2 Dec 2024 11:31 AM ISTதமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு
கனமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த பல்வேறு செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
27 Nov 2024 8:26 AM ISTஅ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு
நாளை மறுதினம் நடைபெற இருந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
7 Aug 2024 11:46 AM ISTமக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாளை வரை நடைபெறுவதாக இருந்த நிலையில் ஒருநாள் முன்னதாகவே முதல் அமர்வு நிறைவடைந்துள்ளது.
2 July 2024 8:49 PM ISTநாளை நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு
ஒத்தி வைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
22 Jun 2024 10:31 PM ISTஅக்னிபான் ராக்கெட் திட்டம் 4-வது முறையாக ஒத்திவைப்பு
அக்னிபான் ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 4-வது முறையாக நேற்றும் விண்ணில் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
29 May 2024 4:46 AM IST