கருத்து சொல்வதற்கு முன்பு சி.ஏ.ஏ. பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள் - கங்கனா ரனாவத்

'கருத்து சொல்வதற்கு முன்பு சி.ஏ.ஏ. பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள்' - கங்கனா ரனாவத்

சி.ஏ.ஏ. குறித்து பிரதமர் மோடி பேசிய வீடியோவை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
12 March 2024 10:41 AM GMT
சி.ஏ.ஏ. சட்டப்படி செல்லுபடியாகுமா என்ற சந்தேகம் உள்ளது: மம்தா பானர்ஜி

சி.ஏ.ஏ. சட்டப்படி செல்லுபடியாகுமா என்ற சந்தேகம் உள்ளது: மம்தா பானர்ஜி

மத்திய அரசு அறிவித்த சி.ஏ.ஏ.,வின் விதிகளில் தெளிவு இல்லை என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
12 March 2024 9:34 AM GMT
சி.ஏ.ஏ. விதிகளின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.. இணைய தளத்தை தொடங்கியது மத்திய அரசு

சி.ஏ.ஏ. விதிகளின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.. இணைய தளத்தை தொடங்கியது மத்திய அரசு

மத அடிப்படையிலான துன்புறுத்தல் காரணமாக தஞ்சம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.
12 March 2024 6:35 AM GMT
சி.ஏ.ஏ. - பா.ஜ.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சி.ஏ.ஏ. - பா.ஜ.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சி.ஏ.ஏ.வுக்கு ஆதராவாக வாக்களித்த அ.தி.மு.க.,வை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
11 March 2024 2:59 PM GMT
தேசத்துரோக வழக்கு: ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் ஜே.என்.யூ மாணவர் தலைவர் ஷர்ஜில் இமாம்

தேசத்துரோக வழக்கு: ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் ஜே.என்.யூ மாணவர் தலைவர் ஷர்ஜில் இமாம்

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக பேசியதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே என் யூ) மாணவர் தலைவர் ஷர்ஜில் இமாம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
26 May 2022 11:46 AM GMT