மராட்டிய சட்டசபை தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
மராட்டியத்தில் மகளிருக்கு மாதம் தோறும் அளிக்கப்படும் நிதி உதவி ரூ.1,500-ல் இருந்து ரூ.2,100 ஆக உயர்த்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
10 Nov 2024 12:24 PM ISTஏழைகளிடம் பணம் பறிக்கும் வகையில் வரி அமைப்பு உள்ளது: ராகுல் காந்தி தாக்கு
ஏழைகளிடம் பணம் பறிக்கும் வகையில் நமது வரி அமைப்பு முறையை மாற்றியுள்ளதாக மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்தார்.
9 Nov 2024 5:54 PM ISTஅரியானாவில் படுதோல்வியை சந்தித்த ஆம் ஆத்மி கட்சி
அரியானா தேர்தல் முடிவில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 90 பேரும் படுதோல்வி அடைந்துள்ளனர்.
8 Oct 2024 12:11 PM ISTஜம்மு காஷ்மீரில் பா.ஜனதா பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் - ராஜ்நாத் சிங்
பா,ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜம்மு காஷ்மீர் நவீன மாநிலமாக உருவெடுக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
8 Sept 2024 7:21 PM ISTகர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் விடிய, விடிய தர்ணா
‘மூடா’ முறைகேடு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடக சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சிகள் விடிய, விடிய தர்ணா நடத்தினர்.
25 July 2024 7:23 AM IST3,500 சதுர அடி வரை கட்டிடங்களுக்கு, இனி அனுமதி தேவையில்லை- அமைச்சர் முத்துச்சாமி
தமிழகத்தில் 3,500 சதுர அடி வரை குடியிருப்பு கட்டிடங்களுக்கு, இனி அனுமதி தேவையில்லை, ஆனால் விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் முத்துச்சாமி கூறினார்.
22 Jun 2024 6:41 AM ISTதமிழக அரசின் கடன் எவ்வளவு? பட்ஜெட்டில் வெளியான விவரம்
எதிர்வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கு இந்த அரசு முன்னெடுப்புகளைச் செய்யும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
19 Feb 2024 6:08 PM IST'தடைகளை தாண்டி.. வளர்ச்சியை நோக்கி' பட்ஜெட்டுக்கு முத்திரைச் சின்னம் வெளியீடு
தமிழக சட்டசபையில் நாளை 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
18 Feb 2024 6:05 PM ISTமசோதாக்களை திருப்பி அனுப்பிய கவர்னர்! தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது
சட்டசபையின் சிறப்புக் கூட்டம் 18-ந் தேதி (இன்று) காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
18 Nov 2023 6:47 AM ISTநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலா?இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதில்
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதன் அடிப்படையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் எண்ணத்தில் மத்திய அரசு உள்ளது.
10 Nov 2022 2:24 PM IST