
ஆந்திர பிரதேசம்: தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் அடிதடி, மோதல்
ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நரசராவ்பேட்டை தொகுதிக்கான எம்.எல்.ஏ. வேட்பாளர் சதலவாடா அரவிந்த பாபுவுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன.
13 March 2024 4:33 AM
பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் சட்டசபையில் நிறைவேறியது; தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகம்
இந்த சட்டம் அமல்படுத்தப்படும்போது, சமூகத்தில் உள்ள தீங்கு ஏற்படுத்தும் விசயங்கள் களையப்படும்.
7 Feb 2024 2:19 PM
பிரியாணிக்காக முட்டி மோதிய தொண்டர்கள்.. - சேலத்தில் பரபரப்பு
பிரியாணி வாங்குவதற்காக தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதியதால் உணவு விநியோகித்தவர் கோபமடைந்தார்.
29 Jan 2024 4:01 PM
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்...பட்டி தொட்டி எங்கும் சோக கீதமாக ஒலித்த விஜயகாந்த் பாடல்...!
ஏழைகள் வாழ நீ செய்த யாகம்... என்னென்ன என்று எங்கே சொல்வேன்.
28 Dec 2023 1:46 PM
என்னய்யா காசு...காசு... இணையத்தில் வேகமாக பரவி வரும் விஜயகாந்த் பேசிய வீடியோ
நாங்க நாலு பேரும் வந்தா ஒரு வேளை சோறு போடா மாட்டீங்களா?அதுவே போதும் நமக்கு முடிஞ்சுடும்.
28 Dec 2023 11:38 AM
பாச தலைவனை காண தேமுதிக அலுவலகத்தை நோக்கி அலை அலையாய் திரளும் ரசிகர்கள், தொண்டர்கள்...!
கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தை சுற்றிலும் எங்கும் மக்கள் தலைகளாகவே காட்சியளிக்கின்றன.
28 Dec 2023 11:13 AM
நம்பிக்கையோடு களம் அமையுங்கள், 40 தொகுதிகளும் நம் வசமாகும் - தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
நம்பிக்கையோடு களம் அமையுங்கள், 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் என்று தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
16 Oct 2023 4:44 PM
மதுரை அ.தி.மு.க. மாநில மாநாட்டுக்கு தொண்டர்கள் குவிந்தனர்
மதுரையில் இன்று நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டுக்கு தொண்டர்கள் குவிந்தனர். 3 ஆயிரம் பேர் அணிவகுத்து வந்து எடப்பாடி பழனிசாமியை வரவேற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
19 Aug 2023 9:30 PM
ஓ.பன்னீர்செல்வத்தை காண வந்த தொண்டர்கள் - பவுன்சர்கள் அனுமதிக்காததால் ஏமாற்றம்
சென்னை,முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை காண வந்த தொண்டர்களை பவுன்சர்கள் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அதிமுக ஓபிஎஸ்...
20 Feb 2023 5:58 PM
புத்தாண்டில் தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்...!
தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார்.
1 Jan 2023 6:40 AM
ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு தொண்டர்கள் தான் பலம்; தேவேகவுடா பேச்சு
ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு தொண்டர்கள் தான் பலம் என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
11 Dec 2022 6:45 PM
1000 மீட்டர் நீளமுடைய தேசிய கொடியை ஏந்தி ராகுல்காந்தியை வரவேற்ற தொண்டர்கள்
ராகுல்காந்திக்கு ஆயிரம் மீட்டர் நீளம் கொண்ட மூவர்ண கொடியை ஏந்தி காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
10 Sept 2022 3:49 AM