சிவகாசி கடம்பன்குளம்-புதுகண்மாய்  நீர்வழிப்பாதை சரி செய்யப்படுமா?

சிவகாசி கடம்பன்குளம்-புதுகண்மாய் நீர்வழிப்பாதை சரி செய்யப்படுமா?

சிவகாசி அருகே உள்ள கடம்பன்குளம்-புதுகண்மாய் இடையே உள்ள நீர் வழிப்பாதையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பள்ளப்பட்டி பஞ்சாயத்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Nov 2022 12:47 AM IST