இரணியல் அருகே முத்தாரம்மன் கோவிலில் பூஜை பொருட்கள் திருட்டு
இரணியல் அருகே முத்தாரம்மன் கோவிலில் பூஜை பொருட்கள் திருட்டு போனது.
26 Aug 2023 9:33 PM ISTஇரணியல் அருகே சோக சம்பவம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை
இரணியல் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த பிணங்கள் மீட்கப்பட்டன.
14 July 2023 2:36 AM ISTஇரணியல் அருகே ரெயில் மோதி கார் டிரைவர் பலி
இரணியல் அருகே ரெயில் மோதி கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
12 July 2023 2:48 AM ISTஇரணியல் அருகே பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை
இரணியல் அருகே பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
23 Jun 2023 2:46 AM ISTஇரணியல் அருகே ெரயில் மோதி 2 மயில்கள் சாவு
இரணியல் அருகே ெரயில் மோதி 2 மயில்கள் இறந்தன.
12 May 2023 3:14 AM ISTஇரணியல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
இரணியல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
4 April 2023 12:15 AM ISTஇரணியல் அருகே கொடூர சம்பவம்: 3 ஆண்டுகளாக 3 மகன்களை வீட்டில் அடைத்து வைத்த பெற்றோர்
இரணியல் அருேக பெற்றோரால் 3 ஆண்டுகள் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 3 மகன்களை அதிகாரிகள் கை, கால்கள் வலு இழந்த நிலையில் மீட்டனர்.
31 March 2023 2:49 AM ISTஇரணியல் அருகே தொழிலாளி தீயில் கருகி சாவு
இரணியல் அருகே தொழிலாளி தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.
9 March 2023 2:56 AM ISTஇரணியல் அருகேமனைவியை அரிவாளால்வெட்டி கொன்ற கணவர் கைது
இரணியல் அருகே மனைவியை வெட்டி கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
27 Feb 2023 12:59 AM ISTஇரணியல் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த அண்ணன்-தம்பி சிக்கினர்
இரணியல் அருகே டாஸ்மாக் கடையில் ெகாள்ளையடித்த அண்ணன்-தம்பிைய போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து 360 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
22 Feb 2023 12:38 AM ISTஇரணியல் அருகே அரசு பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது
இரணியல் அருகே அரசு பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
3 Jan 2023 3:07 AM ISTஇரணியல் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது
இரணியல் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Dec 2022 12:15 AM IST