எட்டயபுரம் பகுதியில்  பயிர்களை சேதப்படுத்தும்   மான், காட்டு பன்றிகள்:   விவசாயிகள் கவலை

எட்டயபுரம் பகுதியில் பயிர்களை சேதப்படுத்தும் மான், காட்டு பன்றிகள்: விவசாயிகள் கவலை

எட்டயபுரம் பகுதியில் பயிர்களை மான், காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
10 Nov 2022 12:15 AM IST