திருவெண்ணெய்நல்லூர் அருகே  மினிவேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்  டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு

திருவெண்ணெய்நல்லூர் அருகே மினிவேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு

திருவெண்ணெய்நல்லூர் அருகே மினி வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 Nov 2022 12:15 AM IST