கோவில்பட்டி உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதி  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவில்பட்டி உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்த 3 தொகுதிகளிலும் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
10 Nov 2022 12:15 AM IST