தூத்துக்குடியில்  மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்:  8 வாகனங்கள் மீட்பு

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்: 8 வாகனங்கள் மீட்பு

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர். அவர்களிடம் இருந்து 8 வாகனங்கள் மீட்கப்பட்டது.
10 Nov 2022 12:15 AM IST