நடப்பாண்டில் ரூ.200 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு

நடப்பாண்டில் ரூ.200 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.200 கோடி பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
10 Nov 2022 12:15 AM IST