வாலிபரை எரித்து கொன்று உடல் மலையில் வீச்சு-  தலைமறைவானவருக்கு வலைவீச்சு

வாலிபரை எரித்து கொன்று உடல் மலையில் வீச்சு- தலைமறைவானவருக்கு வலைவீச்சு

பண்ட்வால் அருகே, முன்விரோதத்தில் வாலிபரை கொன்று உடலை மலையில் வீசி தலைமறைவானவரை போலீசார் தேடிவருகின்றனர்.
10 Nov 2022 12:15 AM IST