மசூதியில் காவி கொடி ஏற்றியதால் இருதரப்பு இடையே மோதல்-  பதற்றம்-போலீஸ் குவிப்பு

மசூதியில் காவி கொடி ஏற்றியதால் இருதரப்பு இடையே மோதல்- பதற்றம்-போலீஸ் குவிப்பு

சிருங்கேரி டவுனில் உள்ள மசூதியில் காவி கொடி ஏற்றியதால் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
10 Nov 2022 12:15 AM IST