வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து   மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி புதன்கிழமை நடந்தது.
10 Nov 2022 12:15 AM IST