ரஷியா-உக்ரைன் போர் இந்த ஆண்டு முடிவுக்கு வர வேண்டும் - அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் விருப்பம்

"ரஷியா-உக்ரைன் போர் இந்த ஆண்டு முடிவுக்கு வர வேண்டும்" - அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் விருப்பம்

ரஷியா-உக்ரைன் போரில், 3-ம் உலகப் போரை கட்டவிழ்த்து விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
1 Jan 2023 3:36 PM GMT
ரஷியாவின் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைனின் பல இடங்களில் மின்வெட்டு: ஜெலென்ஸ்கி

ரஷியாவின் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைனின் பல இடங்களில் மின்வெட்டு: ஜெலென்ஸ்கி

உக்ரைனின் பல நகரங்களில் ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.
30 Dec 2022 1:02 AM GMT
போரை முடிவுக்கு கொண்டுவரவே விரும்புகிறோம் - ரஷிய அதிபர் புதின்

போரை முடிவுக்கு கொண்டுவரவே விரும்புகிறோம் - ரஷிய அதிபர் புதின்

விரைவாக போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷியா விரும்புவதாக அதிபர் புதின் கூறியுள்ளார்.
23 Dec 2022 4:46 AM GMT
ஜி20 மாநாட்டில் ரஷியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கை - உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு

ஜி20 மாநாட்டில் ரஷியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கை - உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு

ஜி20 கூட்டறிக்கையில் ‘இது போருக்கான காலம் அல்ல’ என்று பிரதமர் மோடி தெரிவித்த கருத்தும் இடம்பெற்றுள்ளது.
16 Nov 2022 4:48 PM GMT
உக்ரைன் மீதான போரில் வேகமாக முன்னேறி வரும் ரஷிய ராணுவம்

உக்ரைன் மீதான போரில் வேகமாக முன்னேறி வரும் ரஷிய ராணுவம்

ரஷிய ராணுவம் போரில் தற்போது வேகமாக முன்னேறி உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்றி வருகிறது.
20 Oct 2022 2:20 PM GMT
போருக்கு செல்வதற்கு முன் திருமண பந்தத்தில் இணைந்த ரஷிய ராணுவ வீரர்கள்...

போருக்கு செல்வதற்கு முன் திருமண பந்தத்தில் இணைந்த ரஷிய ராணுவ வீரர்கள்...

ராணுவ உடையணிந்தபடி திருமணத்தில் கலந்து கொண்ட ரஷிய ராணுவ வீரர்கள், மகிழ்ச்சியுடன் தங்கள் காதல் ஜோடியை கரம் பிடித்தனர்.
16 Oct 2022 12:09 PM GMT
ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை

ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை

ஆற்றல் பயன்பாட்டை குறைக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கு அறிவுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
11 Oct 2022 2:49 PM GMT
6வது மாதத்தில் நுழையும் உக்ரைன் போர் - இதுவரை 1.50 கோடி பேர்.. வெளியான அதிர்ச்சி தகவல்

6வது மாதத்தில் நுழையும் உக்ரைன் போர் - இதுவரை 1.50 கோடி பேர்.. வெளியான அதிர்ச்சி தகவல்

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 6 ஆவது மாதமாக நீடித்து வருகிறது.
22 Aug 2022 9:23 AM GMT
நீங்க ஒன்னும் சொல்ல வேணாம் - உரையாற்றும் போது எரிச்சலடைந்த உக்ரைன் அதிபர்

"நீங்க ஒன்னும் சொல்ல வேணாம்" - உரையாற்றும் போது எரிச்சலடைந்த உக்ரைன் அதிபர்

மொழி பெயர்ப்பாளர் தனது உரையை சரியாக மொழி பெயர்க்காததால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எரிச்சலடைந்தார்.
19 Aug 2022 1:01 PM GMT
கொரோனாவுக்கு எதிரான போர்: எந்த நாட்டையும்விட சிறப்பாக செயல்பட்டது - இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

கொரோனாவுக்கு எதிரான போர்: 'எந்த நாட்டையும்விட சிறப்பாக செயல்பட்டது' - இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

கொரோனாவுக்கு எதிரான போரில் எந்த நாட்டையும்விட சிறப்பாக செயல்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
16 Aug 2022 7:55 PM GMT
உக்ரைன் போரில் சுமார் 15 ஆயிரம் ரஷிய படைகள் உயிரிழப்பு: அமெரிக்க உளவுத்துறை

உக்ரைன் போரில் சுமார் 15 ஆயிரம் ரஷிய படைகள் உயிரிழப்பு: அமெரிக்க உளவுத்துறை

உக்ரைன் போரில் சுமார் 15,000 ரஷ்யர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
21 July 2022 3:11 AM GMT
ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்ளும் ஜெர்மனி

ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்ளும் ஜெர்மனி

போர் காரணமாக எரிபொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், இயற்கை எரிவாயு சப்ளையை ரஷியா குறைத்துள்ளது.
23 Jun 2022 5:37 PM GMT