
அஜித்தின் "குட் பேட் அக்லி" பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!
அஜித்தின் “குட் பேட் அக்லி” படத்தின் முதல் பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.
8 March 2025 5:55 PM IST
அஜித்தின் அர்ப்பணிப்பு: வியந்து பதிவிட்ட "குட் பேட் அக்லி" இயக்குனர்!
நடிகர் அஜித்தை புகழ்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
8 March 2025 5:19 PM IST
"விடாமுயற்சி" கார் சண்டை காட்சி வீடியோ வெளியீடு
'விடாமுயற்சி' படத்தில் பெரிதும் பேசப்பட்ட கார் சண்டை காட்சி வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.
4 March 2025 4:24 PM IST
தனது முந்தைய சாதனையை முறியடித்த அஜித்!
நடிகர் அஜித் குமார் ஸ்பெயினில் கார் ரேசிங் போட்டியில் மணிக்கு 270 கி.மீ வேகத்தில் காரை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
4 March 2025 3:41 PM IST
"விடாமுயற்சி" படத்தின் "தனியே" வீடியோ பாடல் வெளியானது!
அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது
3 March 2025 3:08 PM IST
2 ½ கோடி பார்வைகளை கடந்த "குட் பேட் அக்லி" டீசர்!
அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
1 March 2025 2:09 PM IST
'குட் பேட் அக்லி' படக்குழுவுக்கு வாழ்த்து கூறிய பிரபலம்
இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், சமீபத்தில் திரிஷாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது.
1 March 2025 11:36 AM IST
அஜித் நடிக்க மறுத்த 5 படங்கள்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’குட் பேட் அக்லி’படத்தில் அஜித் நடித்துள்ளார்.
1 March 2025 9:24 AM IST
அஜித்தைதொடர்ந்து நயன்தாராவுக்கு வில்லனாகும் அருண் விஜய்?
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் படம் 'மூக்குத்தி அம்மன் 2'
1 March 2025 8:23 AM IST
அஜித்தின் "குட் பேட் அக்லி" டீசர் வெளியானது
அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
28 Feb 2025 7:08 PM IST
"குட் பேட் அக்லி" படத்தின் டீசர் அப்டேட்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
27 Feb 2025 2:48 PM IST
"விடாமுயற்சி" படத்தின் 'சவதீகா' வீடியோ பாடல் வெளியானது
'விடாமுயற்சி' திரைப்படம் உலக அளவில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
21 Feb 2025 2:07 PM IST