சகோதரி ஆணவ கொலை... சகோதரனுக்கு குடிக்க தண்ணீர் தந்த தந்தை; பாகிஸ்தானில் அவலம்

சகோதரி ஆணவ கொலை... சகோதரனுக்கு குடிக்க தண்ணீர் தந்த தந்தை; பாகிஸ்தானில் அவலம்

சகோதரி ஆணவ கொலை வழக்கில் தந்தை அப்துல், இரு சகோதரர்கள் மற்றும் சகோதரரின் மனைவி என 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
1 April 2024 5:08 AM
மதம் மாறி திருமணம் செய்ததால் பயங்கரம்; இளம் தம்பதி ஆணவ கொலை - பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் கைது

மதம் மாறி திருமணம் செய்ததால் பயங்கரம்; இளம் தம்பதி ஆணவ கொலை - பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் கைது

மதம் மாறி திருமணம் செய்த மகளை அவரது கணவருடன் ஆணவ கொலை செய்த பெண்ணின் தந்தை, சகோதரன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Oct 2023 7:45 PM
மகனை ஆணவ கொலை செய்து விட்டு கழுத்தை அறுத்து கொண்ட தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை

மகனை ஆணவ கொலை செய்து விட்டு கழுத்தை அறுத்து கொண்ட தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை

ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகனை ஆணவ கொலை செய்த தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே போல வெட்டு காயம் அடைந்த மருமகளும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
16 April 2023 8:48 PM
காதல் விவகாரம்: மருத்துவ மாணவி ஆணவ கொலை..!

காதல் விவகாரம்: மருத்துவ மாணவி ஆணவ கொலை..!

காதல் விவகாரத்தில் மருத்துவ மாணவியை ஆணவ கொலை செய்து உடலை எரித்த தந்தை, அண்ணன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Jan 2023 11:21 PM
கர்நாடகாவில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவ கொலை - பெண்ணின் தந்தை கைது

கர்நாடகாவில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவ கொலை - பெண்ணின் தந்தை கைது

கர்நாடகாவில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவ கொலை செய்யப்பட்டுள்ளார்.
19 Dec 2022 10:29 AM
கர்நாடகா: வேறு சாதி இளைஞரை காதலித்ததால்,பெற்ற மகளை ஆணவ கொலை செய்த தந்தை...!

கர்நாடகா: வேறு சாதி இளைஞரை காதலித்ததால்,பெற்ற மகளை ஆணவ கொலை செய்த தந்தை...!

வேறு சாதி வாலிபரை காதலித்ததால் பள்ளி மாணவியை ஆணவ கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.
9 Nov 2022 3:13 PM