தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழக மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும் - ராமதாஸ்
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை இடங்கள் தமிழர்களுக்கு மட்டும் தான் ஒதுக்கப் பட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Sept 2024 3:14 PM ISTசடலங்களை விற்றதன் மூலம் ரூ 3.66 கோடி வருவாய் ஈட்டிய கேரள அரசு
கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், உரிமை கோரப்படாத சடலங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் விற்றதன் மூலம் கேரள அரசு ரூ.3.66 கோடி வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
9 March 2024 6:19 PM ISTகல்லூரி விடுதியில் பிரியாணி சாப்பிட்ட மாணவிகள் உடல்நலம் பாதிப்பு - கேன்டீன் உரிமையாளருக்கு நோட்டீஸ்
மருத்துவக் கல்லூரி விடுதியில், பிரியாணி சாப்பிட்ட மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
14 Nov 2022 9:12 PM ISTஅதிக கட்டணம்: தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!
அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
9 Nov 2022 2:51 PM IST