நகைக்கடையில் இருந்த 32½ பவுன் நகைகள் மாயம்

நகைக்கடையில் இருந்த 32½ பவுன் நகைகள் மாயம்

தக்கலை அருகே நகைக்கடையில் இருந்த 32½ பவுன் நகைகள் மாயமானது தொடர்பாக கடை ஊழியர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
9 Nov 2022 2:05 AM IST