நெல்லை: தொடர் மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு
பாபநாசம் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
23 July 2024 4:18 AM GMTபாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் -சுற்றுலா பயணிகள் உற்சாகம்
சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பாபநாசம் வன சோதனைச்சாவடி முன்பாக ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
22 April 2024 3:53 AM GMTபாபநாசம் அருகே மகள்களுடன் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை
கும்பகோணம் அருகே ரெயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 Feb 2024 4:09 AM GMTமேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை; பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளில் நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு
தாமிரபரணி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
30 Dec 2023 4:50 PM GMTதாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 18 அடி உயர்ந்து 102 அடியை தாண்டியது.
17 Dec 2023 7:32 PM GMTஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.6,319-க்கு விலை போனது.
20 Oct 2023 8:52 PM GMTமாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
பாபநாசத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.
29 Sep 2023 8:59 PM GMTபாபநாசம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு - சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசியதால் விபரீதம்
பாபநாசம் அருகே செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசியபோது, செல்போன் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
27 Sep 2023 12:27 PM GMTவிலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
பாபநாசம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிநடந்தது.
13 Sep 2023 9:16 PM GMTபாபநாசம் அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி, பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
25 Jun 2023 8:32 PM GMTபாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் சரிவு
பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் சரிந்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
18 March 2023 7:59 PM GMTபாபநாசம் காரையார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
மழை பருவ சாகுபடிக்காக பாபநாசம் காரையார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
3 Jun 2022 10:23 AM GMT