சிவகளையில்  மளிகை கடை பூட்டை   உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு

சிவகளையில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு

சிவகளையில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
9 Nov 2022 12:15 AM IST