
"என் மனைவியை காணவில்லை" புகார் அளித்த நடிகர்...! வீட்டிற்கு சென்று பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
தனது மனைவி ஆஷாவை காணவில்லை என்று போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
20 Dec 2022 10:33 AM
தேவியின் சாபம் ...! பரிகார பூஜை நடத்தி 55 பவுன் நகை, ரூ.1½ லட்சம் மோசடி- பெண் மந்திரவாதிக்கு வலை
சில நாட்கள் கழித்து விஸ்வாம்பரனின் வீட்டுக்கு வந்த வித்யா, கடுமையான சாப தோஷம் இருப்பதால் வீட்டில் வைத்து தொடர்ந்து பரிகார பூஜை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
12 Dec 2022 11:45 AM
ஷாரோன் கொலை: போலீசார் மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்தனர் கிரீஷ்மா அந்தர் பல்டி
போலீசார் என்னை மிரட்டி குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்தனர். அதற்கான ஆதாரங்களை அவர்கள் பொய்யாக உருவாக்கினர்' எனக்கூறியுள்ளார் கிரீஷ்மா.
10 Dec 2022 6:12 AM
செல்பி மோகம்...! 150 அடி பள்ளத்தாக்கில் விழுந்த மணப்பெண்...! துணிச்சலாக காப்பாற்றிய மாப்பிள்ளை...!
சினிமாவை மிஞ்சும் சம்பவமாக டூப் இல்லாமல், வாலிபர் தனது வருங்கால மனைவியை 150 உயரத்தில் இருந்து பாறைக்குழிக்குள் குதித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
10 Dec 2022 4:51 AM
பிரபல சினிமா தயாரிப்பாளர் அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம மரணம்...!
குடியிருப்போர் சங்கத்தினர் அவரது வீட்டுக்குச் என்று பார்த்தபோது அவர் சடலமாக கிடந்தார்.
6 Dec 2022 8:33 AM
13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 107 ஆண்டுகள் சிறை
மருத்துவ பரிசோதனையில் சிறுமி பல சந்தர்ப்பங்களில் அவரது தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
29 Nov 2022 11:36 AM
பெரிய ஆட்டக்காரரா இருக்கலாம்...! மவுசி செய்ததை மெஸ்சி செய்ய முடியுமா? சசிதரூர் கேட்கிறார்
கேரள ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு அர்ஜென்டினா, பிரேசில் வீரர்களின் படங்களை பிரம்மாண்ட கட் அவுட்டாக வைத்து ஆச்சரியப்பட்டுத்தி வருகின்றனர்.
26 Nov 2022 9:59 AM
அரசியல் பிரமுகர்கள் மீது பாலியல் புகார்: உணவில் விஷம் கலந்து கொல்ல முயற்சி - சரிதா நாயர் குற்றச்சாட்டு
சில மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இடது கண்ணிலும் பார்வை குறைபாடு ஏற்பட்டது. முடியும் அதிகமாக கொட்டியது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றேன்.
26 Nov 2022 7:03 AM
உல்லாசமாக இருக்கலாம் ...! 68 வயது முதியவரை வலையில் வீழ்த்தி ரூ.27 லட்சம் பறித்த இளம்பெண் கணவனுடன் கைது
68 வயது முதியவரை செக்ஸ் வலையில் வீழ்த்தி ரூ.27 லட்சம் பணம் பறித்த இளம்பெண் கணவனுடன் கைது செய்யப்பட்டார்.
25 Nov 2022 8:47 AM
தோழியை "விருந்தாக்கிய" தோழி...! விடிய விடிய நகரை சுற்றிய கார்...! 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்...!
ஓடும் காரில் மாடல் அழகி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
19 Nov 2022 7:14 AM
போதைப்பொருள் கொடுத்து 17 வயது மாணவி 3 மாதங்களாக பலாத்காரம் ; கும்பல் கைது
போதைப்பொருள் கொடுத்து 17 வயது மாணவி 3 மாதம் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். இதில் பெண் உள்பட 8 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர் 13 பேரை தேடிவருகின்றனர்.
17 Nov 2022 10:12 AM
காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கல்லூரி மாணவி போலீஸ் நிலையத்தில் தற்கொலை நாடகம்...!
கிரீஷ்மா காவல் நிலைய கழிவறையில் லைசோலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்
31 Oct 2022 8:04 AM